நாடு முழுவதுமிருந்து மதுரை CPI(M) அகில இந்திய மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதிநிதிகள்..
EVM-க்கு எதிராகப் போராட உணர்வுபூர்வமான ஆதரவு..
சிபிஎம் தலைமை EVM க்கு எதிராக உறுதியான நிலைபாட்டை எடுக்குமா?
CPI(M) கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் நடந்து வருகிறது. (02.04.2025 முதல் 06.04.2025 முடிய)
நாடு முழுவதிலுமிருந்து இம்மாநாட்டில் பங்கேற்றுள்ள சிபிஎம் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து "EVM ஐ தடை செய்து வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்" என்ற உறுதியான முடிவை சிபிஎம் கட்சி எடுக்க கோரி ஒரு விரிவான கடிதத்தை அளித்தோம்.
இக்கடிதத்தில்..
🔴 திரிபுராவில் 1.5% வாக்கு வங்கி மட்டுமே வைத்திருந்த பாஜக EVM-ல் ஓட்டுகளைத் திருடி CPM ஐ வீழ்த்தி எப்படி ஆட்சியைப் பிடித்தது?
🔴 மேற்கு வங்கத்தில் CPM வாக்குகளைத் திருடி பாஜக முக்கிய எதிர்கட்சியாக வந்தது எப்படி?
🔴 2026-ல் மேற்குவங்கத்தில் EVM மூலம் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீட்டியுள்ள திட்டம் என்ன?
🔴 கேரளாவில் 2024 பாராளுமன்றத் தேர்தலில் EVM மோசடி மூலம் பாஜக 20% வாக்குகளும் ஒரு MP தொகுதியும் பெற்றது எப்படி?
🔴 2026-ல் கேரள சட்டமன்ற தேர்தலில் மேற்குவங்க பாணியில் இடதுசாரிகளின் ஓட்டுகளை திருடி CPM-ஐ பின்னுக்குத் தள்ள பாஜக தீட்டியுள்ள திட்டம் என்ன?
ஆகியவற்றை விளக்கியுள்ளோம்.
நாம் சந்தித்த மேற்குவங்கம், கேரளா, திரிபுரா உள்ளிட்ட சிபிஎம் கட்சி பிரதிநிதிகள்* EVM-க்கு எதிரான நம்முடைய முயற்சிக்கு உணர்வு பூர்வமாக ஆதரவளித்தனர்.
கடிதம் தமிழில் (PDF) https://drive.google.com/file/d/1pfecTVdd8I8epvWl7JXB0yddBaA9o2I4
English (PDF)- https://drive.google.com/file/d/1hS1AwZ2lejdp1q3WzVJzKV8OfIlgogww
சிபிஎம் தலைமை EVM-க்கு எதிராக உறுதியான நிலைபாட்டை எடுக்குமா?
மற்ற எதிர்கட்சிகளுக்கு முன்னுதாரணமாக EVM-க்கு எதிரான நாடு தழுவிய போராட்டத்தை நடத்த சிபிஎம் கட்சி முன்வருமா?
-நந்தினி ஆனந்தன்
ஒருங்கிணைப்பாளர்
மக்களுக்காகப் போராடும் கட்சி.
www.banevm.org இணையதளம் மூலம் மக்களுக்காகப் போராடும் கட்சியில் இணைவீர்