"ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு"



2026இல் துணைமுதல்வர் செல்வபெருந்தகை

 
"ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என காங். தரப்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு" என காங். தரப்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்: 

காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கண்டனம்

காங். மாநில செயலாளர் ஷெரீப்-க்கு, செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்

"ஒற்றுமையாக இருக்கும் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தோடு  போஸ்டர் உள்ளது என கண்டனம்

0 Response to ""ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு""

إرسال تعليق

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel