இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்கும் மருமகன்

Unknown
By -
0



நெல்லை இருட்டுக்கடை குடும்பத்தைச் சேர்ந்த பெண், கணவர் வரதட்சணை கொடுமை செய்வதாக புகார்

இருட்டுக்கடை உரிமையாளர் கவிதாவின் மகள் கனிஷ்கா, 2 மாதங்களுக்கு முன் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவரை கரம் பிடித்தார்

புகழ்பெற்ற இருட்டுக்கடையை தனது பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என பல்ராம் சிங் வற்புறுத்துவதாகவும் கனிஷ்கா குற்றச்சாட்டு

நெல்லை மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து, 
கவிதா மற்றும் மகள் கனிஷ்கா புகார் அளித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)