பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கக் கூடாது ஏன் தெரியுமா..?
பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்தால் அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். பழங்களில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடலால் முழுமையாக உறிஞ்ச முடியாது. பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது செரிமானத்தை கெடுக்கும்.
பழங்களை சாப்பிட்ட பிறகு குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தவுடன் தான் தண்ணீர் குடிக்க வேண்டும். என்று பரிந்துரைக்கப்படுகிறது.
குறிப்பாக கீழே குறிப்பிடபட்டுள்ள இந்த பழங்களை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்க கூடாது.
ஆப்பிள்
மாதுளை
தர்பூசணி
கொய்யா
வாழைப்பழம்
அண்ணாசி
எலுமிச்சை
إرسال تعليق
0تعليقات