தர்மாக்கோல் விஞ்ஞானி போல கம்பளி விஞ்ஞானி.

123
By -
0


கொளுத்தும் வெயில்.. மக்களுக்கு கம்பளி வழங்கிய அமைச்சர்.

 பீகாரின் பச்வாரா பகுதியில் 40 டிகிரி செல்சியஸ்க்கு வெயில் கொளுத்தும் சூழலில், அம்மாநில அமைச்சர் சுரேந்திர மேஹ்தா ஊர் மக்களுக்கு கம்பளிப் போர்வை விநியோகித்தது இணையத்தில் விமர்சனமாகியுள்ளது

பாஜகவின் 46வது தொடக்க நாளை ஒட்டி போர்வைகளை விநியோகித்துள்ளார். 

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)