ஆறாத புண்கள் ஆறும்

123
By -
0

புண்களை மிக எளிதில் குணமாக்கும் வீட்டு வைத்தியம்..!

நம் உடலில் இயற்கையாக ஏற்படும் புண்களையும் வெட்டுக்காயங்களால் ஏற்படும் ரணங்களையும் வெகு எளிதில் ஆற்றுவதற்கு எளிய வீட்டு வைத்தியம்.

ஒரு வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும் நன்கு சூடேறிய பிறகு அதில் சிறிதளவு சாம்பிராணியும், கற்பூரத்தையும் (சூடம்) பொடியாக்கி சேர்த்து சூடேற்ற வேண்டும். பின்னர் அந்த எண்ணையை குளிரச் செய்து வெதுவெதுப்பான பதத்தில் புண்கள் மீது தடவினால் போதும். எவ்வளவு நாள்பட்ட புண்களாக இருந்தாலும் உடனடியாக குணமாகிவிடும்.


إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)