அக்ஷய திருதியை அன்று எல்லோரும் ஒரு மூட்டை அரிசி வாங்குங்கள்.
1450/- ருபாய்.
ஆனால் ஒரு கிராம் தங்கம் 10,000/-ருபாயை தொடப் போகிறது.
அரிசி வாங்கினால் விவசாயிகள் நலம் பெறுவர்.
நம் வீட்டிலும் வருடம் முழுவது சாப்பாட்டுக்கு பஞ்சம் வராது.
தங்கம் வாங்கினால் சேட்டுகளும் பணக்காரர்களும் மேலும் பணக்காரர்கள் ஆகுகிறார்கள்.
அவர்கள் பணக்காரர்கள் ஆனால் ஒரு பலனும் இல்லை.
விவசாயி பணம் படைத்தால் விவசாயம் செழிக்கும்.
சாப்பாடு கிடைக்கும்.
திட்டமிட்டு பரப்ப படும் செய்தியை நம்பி தங்கம் வாங்குவதை விட்டு விட்டு நெல்லோ அரிசியோ வாங்குங்கள்.
விவசாயம் காப்போம்
إرسال تعليق
0تعليقات