அடையாளம் தெரியாத நபர் வந்தவாசி கடை தெருவில் இறந்து கிடந்தார்.

Unknown
By -
0

வணக்கம் சார்
இறந்த நேரம்.
Soc. 

மேற்கண்ட வந்தவாசி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் இன்று (11.04.2025) அதிகாலை சுமார்  01.50 மணியளவில் , 
சுமார் 35 to38 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.

    இறந்த நபர்  காலையில் சுமார் 10:30 மணி அளவில் தேரடி பகுதியில் சுற்றி திரிந்து இருந்ததாகவும் தற்போது மேற்கண்ட நபர் soc இடத்தில் வலிப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக தெரிய வருகிறது மேலும் பிரயோதமானது தனியார் ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் பிரதமமானது வைப்பதற்காக எடுத்துச் செல்கின்றனர். 

தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள். 
வந்தவாசி தெற்கு காவல் நிலையம் 9498100457
7708653783

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)