சுங்க கட்டணம் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
ஒன்றிய அரசு விளக்கம்!
மே மாதம் 1ம் தேதி முதல் GPS முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என பரவும் தகவல் உண்மையல்ல.
அப்படி எந்த முடிவையும் ஒன்றிய அரசு எடுக்கவில்லை.
தற்போது உள்ள முறையிலேயே சுங்கக் கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படும்
إرسال تعليق
0تعليقات