கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி வாணாபுரம் பகண்டை கூட்ரோட்டில் பொதுமக்களின் நலன் கருதி ரிஷிவந்தியம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி வாணாபுரம் பகண்டை கூட் ரோட்டில் ரிஷிவந்தியம் சட்டமன்ற காங்கிரஸ் கமிட்டி மற்றும் ரிஷிவந்தியம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெயில் காலங்களை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி 20/4/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று வாணாபுரம் பகண்டை கூட் ரோட்டில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.கிருபானந்தம் தலைமையில் ரிஷிவந்தியம் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் தா.அப்பாராசு, மாநில பொதுக்குழு உறுப்பினர் C. வீர முத்து, மாவட்ட பொதுச் செயலாளர்கள் T. அய்யாசாமி, R.பன்னீர்செல்வம், ரிஷிவந்தியம் நகரத் தலைவர் A.ராதாகிருஷ்ணன், திருக்கோவிலூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவ. சத்குருநாதன், திருக்கோவிலூர் மேற்கு வட்டார காங்கிரஸ்தலைவர் ரா.ஜெயக்குமார், ரிஷிவந்தியம் வட்டார அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சேரந்தாங்கல் எஸ்.சிவலிங்கம் , வட்டாரச் செயலாளர் வே.அபிலாஷ், ஆகியோர்களின் முன்னிலையில். தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தீவிர வளர்ச்சி நாயகன் மாவட்டத் தலைவர் சின்ன சேலத்தார் பி எஸ்.ஜெய்கணேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். மேலும் இவர் கரங்களால் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி இனிப்புகளும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வட்டாரத் துணைத் தலைவர்கள் A. செல்வம் , A. கோவிந்தன், வட்டார பொதுச் செயலாளர்கள் சி.சக்கரவர்த்தி, எல்ஐசி ஆறுமுகம், R. அரிகிருஷ்ணன்,, குப்புசாமி, மற்றும் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மருர் புதூர் காசி, ஜம்பை பள்ளிச்சந்தல் ரகோத்தமன், சின்ன கொள்ளியூர் தனபால், அத்தியூர் வேலு, பாக்கம் புதூர் கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், கோவிந்தன், வெங்கடேசன், முருகன், குமார் சீனுவாசன், மேலும் இவ்விழாவில் கடுவனூர் துறை பாண்டியன், கண்ணன், பழைய சிறுவங்கூர் ஆறுமுகம் ,தனவேல், காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் ஏராளமானோர் பெருந்திரளாக கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர் ,
தீச்சுடர் செய்தியாளர்
S.சிவலிங்கம்.
ரிஷிவந்தியம்.
89 25 45 86 93.
கருத்துரையிடுக
0கருத்துகள்