கச்சத்தீவு ஒப்பந்தம் யார் பொறுப்பு?

🏴🚩
கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்தது திமுக இல்லை!
இன்றைய ஒன்றிய அரசின் வெளியுறவுதுறை அமைச்சராக இருக்கின்ற திரு ஜெயசங்கரின் தந்தை திரு K.சுப்பிரமணியன்!
1974,ல் இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில்  வெளியுறவுதுறை அமைச்சராக இருந்தவர் திருச்சிராப்பள்ளி சேர்ந்த பார்ப்பணரான K.சுப்பிரமணியம் அவர்கள்! (1950 ஐஏஎஸ் பணிக்கு வந்தவர் இந்திய பாதுகாப்பு விவகாரங்களில் நீண்ட காலமாக செல்வாக்கு மிக்க குரலாக சுப்பிரமணியம் இருந்தார்)
இவர்தான் அன்றைய இலங்கை பிரதமராக இருந்த பண்டாரநாயகாவிடம் கிலோ கணக்கில் தங்க கட்டிகளை வாங்கி கொண்டு! அன்றைய தமிழ்நாட்டின் முதல்வரான நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்கும் தகவல் தெரிவிக்காமல் அன்றைய பிரதமராக இருந்த இந்திராகாந்தி-யும் தஞ்சாவூர் பார்ப்பணரான K.சுப்பிரமணியமும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு ஒப்படைத்த பின்புதான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்களுக்கே தகவல் தரப்பட்டது!

அன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்! கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது என்றும் கச்சத்தீவு  தமிழகத்திற்கு சொந்தம் என்கின்ற உறுதியோடு! அதற்கான வரைப்படங்களுடன் கூடிய ஆதாரங்களை சுட்டிக்காட்டி அன்றைய பிரதமர் இந்திராகாந்திக்கு தலைவர் கலைஞர் அவர்கள் கடிதம் எழுதியும் பதில் இல்லை!!
   
பின்னர் கச்சத்தீவை தமிழகத்திடம் ஒப்படைக்க கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசக்கு அனுப்பி வைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்!!
   
உச்சநீதிமன்றத்தில் 1974 ல் வழக்கு போட்டு தீர்ப்பையும் பெற்றவர் தலைவர் கலைஞர் அவர்கள்! ஆக கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்தது தலைவர் கலைஞர் இல்லை!!
 
இன்றைய ஒன்றிய அரசின்  வெளியுறவு துறை அமைச்சராக இருக்கின்ற ஜெய்சங்கருடைய தந்தை தஞ்சாவூர் பார்ப்பணரான K.சுப்பிரமனியமும்
இந்திராகாந்தியும் தான்!!

கடல் வழிகள் முழுவதும் மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் இருப்பது என்பதுகூட தரம் தாழ்ந்த அரைவேக்காடுகளுக்கும் முட்டாள் நாய்களுக்கு தெரிய வாய்ப்பில்லை!!

1974 ல் கச்சதீவை ஒப்படைக்க கோரி தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலான திமுக அரசு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய போது!!

சட்டமன்றத்தில் நிருபர்கள் கேலரியில் நான் அமர்ந்து இருந்தேன்!!

K.R. திருவேங்கடம் 

           சேலம்


0 Response to "கச்சத்தீவு ஒப்பந்தம் யார் பொறுப்பு?"

கருத்துரையிடுக

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel