திருவண்ணாமலை நடைபெற்ற பொது கூட்டத்திற்கு களப்பணியாற்றிய பொறுப்பாளருக்கு விசிக தலைவர் வாழ்த்து

Unknown
By -
0
கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர்  மண்டல துணை செயளாலர் பொன்னிவளவன்  அவர்களுக்கு கடந்த மாதம்  திருவண்ணாமலையில் நடைபெற்ற தேர்தல் அங்கீகார வெற்றி விழா கூட்டமானது வெற்றி பெற்றதையடுத்து , அந்த மாவட்டத்தில்  களப்பணியாற்றிய  மேலிட பொறுப்பாளர்களுக்கு  சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் மகளீர் விடுதலை இயக்கத்தின் மீளாய்வு கூட்டத்தில் வழி நடத்திய பொருப்பாளர்களுக்கு  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன  தலைவரும் , சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர்.தொல்.திருமாவளவன் 
 கையால்  பொன்னாடை போர்த்தி , மாலை அணிவித்து  வாழ்த்துக்களை தெரிவித்தார்.


செய்திகளுக்காக :- 

கோபி.பிரசாந்த்
தலைமை செய்தியாளர் 
ஹலோ இந்தியா மற்றும் 
தீ சுடர் செய்திகள்.
9976980105

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)