மக்கள் சேவைக்கான விருது.

Unknown
By -
0

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தமிழ் படைப்பாளர்கள் சங்க  துணைச் செயலாளர் கோ. சக்திவேல் அவர்களின் மக்கள் பணிகளை பாராட்டி இன்று(27.04.2025)   சென்னையில் தென்னிந்திய சமூக கலாச்சார அகாடமி ஹலோ சிட்டி டிவி சார்பில் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது . இந்த நிகழ்வில் ஜே.கோபாலன் , லோகநாதன் ஆகியோர் பரிசு வழங்கி சிறப்பித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)