தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

123
By -
0

சென்னையில் ஆபரணத்தங்கம் நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.72,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.9,005க்கும், வெள்ளி விலை ஒருகிராம் ரூ.1 உயர்ந்து ரூ.112க்கும், ஒருகிலோ ரூ.1,12,000க்கும் விற்பனையாகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)