கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பூமா அவர்கள் அலுவலகத்திற்கு வருவதும் இல்லை. வந்தாலும் மேனேஜர் அறையில் அமர்ந்து கொண்டு உள்ளார். இதனால் அவரது இருக்கை காலியாக உள்ளதால் பொதுமக்கள் வந்து பார்த்துவிட்டு திரும்பி செல்கின்றனர். மாவட்ட ஆட்சியர் கண்டு கொள்வாரா என பொதுமக்கள் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.
3/related/default
கருத்துரையிடுக
0கருத்துகள்