நல்ல மனம் கொண்ட நடத்துனர்...
பஸ்சில் பயணம் செய்யும் நடத்துனர் சீட்டில் யாரும் உட்காரதீர்கள் என சொல்வது உண்டு. ஆனால் தற்போது சில பஸ்சில் மட்டும்* *தான் கன்டரேக்டர் இருப்பதில்லை. பெரும்பாலும் பஸ்சுகளில் நடத்துனர் உண்டு.நாகர்கோவில் இருந்து திருநெல்வேலி செல்லும் பஸ்சில் பயணிக்கு தன் இருக்கையை கொடுத்து விட்டு படிக்கட்டில் அமர்ந்து சென்ற காட்சி நடத்துனரின் பெரும்தன்மையை சுட்டி காட்டுகிறது
உயர் ந்த உள்ளம் வாழ்க வளமுடன் நடத்துனர்.
إرسال تعليق
0تعليقات