முட்டை விலை நிலவரம்
தொடர்ந்து அதிகரிக்கும் முட்டை விலை: நாமக்கல் மண்டலத்தில் ரூ.4.65 ஆக நிர்ணயம்!
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.65-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களில் முட்டை விலை விவரம்:
சென்னை ரூ.5.20,
பர்வாலா ரூ.3.95,
பெங்களூரு ரூ.5.05,
டெல்லி ரூ.4.10,
ஹைதராபாத் ரூ.4.50,
மும்பை ரூ.5.10,
மைசூரு ரூ.5.05,
விஜயவாடா ரூ.4.70,
ஹொஸ்பேட் ரூ.4.55,
கொல்கத்தா ரூ.5.25.
0 Response to "முட்டை விலை நிலவரம் "
إرسال تعليق