மக்கள் சேவைக்கான விருது பொற்றவருக்கு பாராட்டு

Unknown
By -
0

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டரா தமிழ் படைப்பாளர்கள் சங்க துணைச் செயலாளர் கோ.சக்திவேல் அவர்களின் மக்கள் பணிகளை பாராட்டி சென்னை தென்னிந்திய சமூக கலாச்சார அகாடமி சார்பில் சேவை ரத்னா விருது ஜே கோபாலன் வழங்கி சிறப்பித்தார். அதைத்தொடர்ந்து சங்கராபுரம் ஜெய் பிரதர்ஸ் நிறுவனத் தலைவர் கபாடி வ.விஜயகுமார் ,  கார்குழலி கல்வி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் இராசு.தாமோதரன் ., செயலாளர் தா.வசந்தா ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினார்.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)