கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் கஸ்பா செக்கு மேட்டு தெருவில் தனியார் கிளினிக்- ல் நர்ஸாக பணி புரிந்து வந்த சூரியகலா த /பெ கனகராஜ் (வயது 22) இந்து ஆதிதிராவிடர் விட வகுப்பை சேர்ந்தவர் இவர் கள்ளக்குறிச்சி பாரதி தனியார் பள்ளியின் பின்புறமாக உள்ள முள் தோப்பில் தூக்கில் தொங்கி படி சடலமாக இருந்தார். அவ்வழியாக சென்றவர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த சூரியகலாவின் உடல் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு உடல் கூர் ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விசாரணையின் சூரியகலா அசகளத்தூர் கிராமம், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தெரியவந்துள்ளது. சுறியகலாவை கொலை செய்துள்ளனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று காவல்துறையினர் மீலம் விசாரித்து வருகிறார்கள்.
தனியார் கல்லூரி மாணவி மர்மமான முறையின் இறப்பு. கொலையா? என காவல்துறையினர் விசாரணை..
By -
أبريل 22, 2025
0
Tags:
إرسال تعليق
0تعليقات