தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

123
By -
0

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.22) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்துள்ளது.

இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.9,290-க்கும்

ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனையாகிறது.

அதேநேரம் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.111-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.1,11,000-க்கும் விற்பனையாகிறது.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)