தமிழக வரலாற்றை வட இந்தியர்கள் மாற்ற திட்டமா?
அது பலிக்குமா?
தமிழர்களில் சிலர் எட்டப்பன் வாரிசுகளாக முளைத்து பதவிக்காகவும் பணத்துக்காகவும் வட இந்திய கட்சிகளிடம் அடிமைப்பட்டு தனக்கு தானே மட்டும் அல்ல தமிழகத்திற்கே மண்ணை போடும் வேலையில் இறங்கியதின் விளைவாக வட இந்தியனும் இந்தியும் தமிழகத்தை பிடித்துவிட்டது.
அதனால்.....
மீண்டும் தென்னிந்தியாவை வட இந்தியன் அடிமை படுத்தி 1947 க்கு முன் தமிழகமாக மாற்றி வருவதாக பகுத்தறிவு வாதிகள் முழங்கி வருகிறார்கள்.
மோடியின் ஆட்சி இந்தியாவை பிளவுபடுத்தும் என கணித்துள்ளனர்.
கருத்துரையிடுக
0கருத்துகள்