அமைச்சர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம்.

Unknown
By -
0

  திராவிடர் கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் சைவம் வைணவம் தொடர்பான சர்ச்சை பேச்சை அடுத்து அமைச்சர் பொன்முடிக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தியது இந்நிலையில் அவர் வனத்துறை அமைச்சர் பதவியில் இருந்து சற்றுமுன் விடுவிக்கப்பட்டார்.அந்தப் பதவியை தற்பொழுது அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)