பெண் சீடர் பாலியல் வன்கொடுமை - சமண முனிவருக்கு சிறை
குஜராத்: 19 வயது பெண் சீடரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திகம்பர சமண முனிவர் சாந்தி சாகருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம்.
ரூ.25,000 அபராதமாக செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவு.
கருத்துரையிடுக
0கருத்துகள்