ஏப்ரல் மாதத்தில் 10 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை!
ஏப்ரல் - 1
வருட கணக்கு நிறைவு
ஏப்ரல் - 10
மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் - 14
தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் - 18
புனித வெள்ளி
ஏப்ரல் 6, 12, 23, 20, 26, 27
ஆகிய தேதிகள் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுகிழமைகள்
வருவதால் வங்கி விடுமுறை.
இதை வைத்து திட்டமிட்டு உங்கள் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுங்கள்.