பெட்ரோல், டீசல் விலை உயராது என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு
பெட்ரோல், டீசல் விலை உயராது என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியை நிதியமைச்சகம் ரூ.2 உயர்த்திய நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளது. பெட்ரோல், டீசலுக்கு கலால் வரி லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்ட நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ளது.
إرسال تعليق
0تعليقات