மூன்று நாட்களில் கிட்னியில் உள்ள கல் வெளியேற..!
இரணக்கள்ளி இலையை ஒரு நாளைக்கு ஒரு இலை வீதம் சுத்தம் செய்து அதிகாலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு 100 மில்லி தண்ணீரை குடித்து வர நான்காவது நாள் கிட்னியில் உள்ள கல் வெளியேறிவிடும். இதை அறிய சாப்பிடும் முன்பும், மூன்றாவது இலை சாப்பிட்ட பின்பும் ஸ்கேன் செய்து பார்த்தால் கண்கூடாக தெரியும். மீண்டும் கல் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை...