அம்பேத்கரின் 135.வது, பிறந்தநாளும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை MLA, பிறந்த நாளை முன்னிட்டு

Theechudar - தீச்சுடர்
By -
0

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியம் லா. கூடலூர் ஊராட்சிக்கு உட்பட்ட சேரந்தாங்கல் குக்கிராமத்தில் இந்திய அரசியல் அமைப்பு சட்ட மாமேதை, அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளும்,சமத்துவ தளபதி தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்    கு. செல்வபெருந்தகை, MLA ,  பிறந்தநாளும் முன்னிட்டு 14/04/2025 அன்று சேரந்தாங்கல் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மய்யத்தில் பயிலும் குழந்தைகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்ன சேலத்தார் PS ஜெய் கணேஷ் வழியில், ரிஷிவந்தியம் காங்கிரஸ் கமிட்டி வட்டார தலைவர் S. கிருபானந்தம் தலைமையில் அங்கன் வாடியில் பழிலும்  குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.   




மேலும் இந்த நிகழ்ச்சியில் ரிஷிவந்தியம் காங்கிரஸ் நகர தலைவர் A. ராதாகிருஷ்ணன், அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் வட்டார தலைவர் சேரந்தாங்கல்              S. சிவலிங்கம், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்                         S.விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர், இன்னிகழ்ச்சியில் சேரந்தாங்கல் கிராம அங்கன்வாடி மய்ய பொறுப்பாளர் அலமேலு, அங்கன்வாடி சமையலர்   அமுதா, ஆகியோர்களும். இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர், மேலும் இன்னிகழ்ச்சியில் குழந்தைகளின் ஒழுக்கம்மற்றும் பணிவும் சிறப்புடன் இருந்ததைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சியுற்றனர்.


إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)