EVM ஒழிப்போம்


திரிபுராவில் வெறும் 1.5% வாக்கு வங்கி மட்டுமே கொண்ட பாஜக..

EVM மோசடி மூலம் ஆட்சியைப் பிடிப்போம் என்று வெளிப்படையாக சொல்லி.. ஆட்சியைப் பிடித்தது.

திரிபுரா பாணி தமிழ்நாட்டுக்கு ஒரு எச்சரிக்கை..

-நந்தினி ஆனந்தன்
ஒருங்கிணைப்பாளர்
மக்களுக்காகப் போராடும்  கட்சி.
______

🛑 2026-ல் தமிழ்நாட்டில் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றி விட வேண்டும் என பாஜக வெறியுடன் திட்டமிட்டு வருகிறது.

🛑 ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பாசிச பாஜக -RSS கும்பல் முடிவு செய்து விட்டால் அதற்காக எப்படிப்பட்ட  கொடூரத்தையும் செய்வார்கள் என்பதற்கு திரிபுரா ஒரு உதாரணம்.

🛑 2018-ல் திரிபுராவில் EVM மோசடி மூலம் ஆட்சியைப் பிடிக்க பாஜக நடத்திய வன்முறை வெறியாட்டத்தையும் படுகொலைகளையும் பல்வேறு ஆதாரங்களோடு இந்த காணொளியில் அம்பலப்படுத்தியுள்ளோம்

www.banevm.org இணையதளம் மூலம் மக்களுக்காகப் போராடும் கட்சியில் இணைவீர்.

0 Response to "EVM ஒழிப்போம்"

إرسال تعليق

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel