சர்க்கரை நோயை குணமாக்கும் திரிபலா...!
கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றின் கலவை தான் திரிபலா. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து உடலை சீராக வைக்கிறது மேலும் இவற்றை தினமும் காலை வெறும் வயிற்றில் அல்லது இரவு உறங்க செல்லும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது பாலில் ஒரு டீஸ்பூன் கலந்து குடித்து வர சர்க்கரை நோய் குணமாகும்.
முக்கிய குறிப்பு:
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் திரிபலா சூரணத்தை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
அதிக அளவு திரிபலா சூரணம் எடுத்துக்கொண்டால், வாந்தி, மயக்கம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் திரிபலா சூரணத்தை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.