ஏடிஎம் பரிவர்த்தனை உஷார்.

123
By -
0

ATM பரிவர்த்தனை கட்டணம் உயர்வு: மே 1 முதல் புதிய விதிகள்!

முக்கிய மாற்றங்கள்:  
சொந்த வங்கி ATM:  
  - முதல் 5 பரிவர்தனைகள் இலவசம் (மாதத்திற்கு).  
  - 5-க்கு மேல்: ஒரு பரிவர்த்தனைக்கு ₹23 (முன்பு ₹21).  

பிற வங்கி ATM:  
  - மெட்ரோ நகரங்களில்: முதல் 3 பரிவர்த்தனைகள் இலவசம்.  
  - மற்ற பகுதிகளில்: முதல் 5 பரிவர்த்தனைகள் இலவசம்.  
  - கட்டணம்: ₹17 → ₹19 (ஒரு பரிவர்த்தனைக்கு).  

பேலன்ஸ் சோதனை/மினி ஸ்டேட்மென்ட்:  
  - ₹6 → ₹7 (ஒரு பரிவர்த்தனைக்கு).  

எச்சரிக்கை:  
பணம் எடுப்பது, பேலன்ஸ் சரிபார்ப்பது, மினி ஸ்டேட்மென்ட் எடுப்பது அனைத்தும் பரிவர்த்தனையாக கணக்கிடப்படும்!  

உதவிக்குறிப்பு  
கட்டணம் தவிர்க்க நெட் பேங்கிங்/மொபைல் பேங்கிங் பயன்படுத்தவும்.  

கிராமப்புற ATMகளில் கட்டணம் குறைவு

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)