சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.840 உயர்ந்து சவரன் ரூ.66,720க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.840 உயர்ந்து சவரன் ரூ.66,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.105 உயர்ந்து ரூ.8,340க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.114க்கு விற்பனை செய்யப்படுகிறது.
إرسال تعليق
0تعليقات