இன்று காலை 6.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க இருப்பதாக தகவல்.
அமித்ஷா வை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், இதுவரை நேரம் ஒதுக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மற்றொரு மூத்த தலைவர் மூலமாக அமித்ஷா வை சந்திக்க அண்ணாமலை திட்டம்.
நேற்று டெல்லியில் இபிஎஸ் - அமித்ஷா சந்தித்த நிலையில் அண்ணாமலையின் இந்த டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கருத்துரையிடுக
0கருத்துகள்