மார்ச் 19
டி. கே. பட்டம்மாள்
எனப்படும்
தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள்*
(மார்ச் 19, 1919 - ஜூலை 16, 2009)
இவர் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி.
காஞ்சிபுரத்தைச்
சேர்ந்தவர்.
பாடகி நித்யஸ்ரீ மகாதேவன், இவரது பேத்தி ஆவார்.
இவர்
கான சரஸ்வதி என்றும்,
இசைப் பேரரசி என்றும்
சங்கீத சரஸ்வதி என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தராமல் என்ற ஊரில் மார்ச்19 1919 ஆண்டு பிறந்தார்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கர்நாடக இசை மேடைகளில்
தங்கள் இசைத்திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலை
நாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர் இவர்.
மற்றவர்கள்
எம். எஸ். சுப்புலட்சுமியும் ,
எம். எல். வசந்தகுமாரியும்
ஆவர்.
إرسال تعليق
0تعليقات