கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரம் தாலுக்கா ரிஷிவந்தியத்தில் முப்பெரும் விழா 08/03/2025 சனிக்கிழமை அன்று ரிஷிவந்தியம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில் இந்திய தேசிய காங்கிரஸ் 140 வது துவக்க நாள் கொடிஏற்றும் விழா, குடி நீர் பந்தல் திறப்பு விழா, மார்ச் மாத உலக மகளிர் தின விழா, மற்றும் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர்களின் பிறந்தநாள் முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட விழவும், ரிஷிவந்தியம் காங்கிரஸ் கமிட்டி வட்டார தலைவர் S. கிருபானந்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் ரிஷிவந்தியம் நகர தலைவர் A. ராதாகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்.
இந்த விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் c வீரமுத்து, முருகன், மனலூர்பேட்டை நகர தலைவர் M கமருதீன், மாவட்ட பொது செயலாளர் G. ரகுபதி, கள்ளக்குறிச்சி நகர தலைவர்கள் KNRN குமார், கள்ளக்குறிச்சி நகராட்சி கவுன்சிலர் S. தேவராஜ், ரிஷிவந்தியம் அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் வட்டார தலைவர் சேரந்தாங்கல் S. சிவலிங்கம், ஆகியோர்களின் முன்னிலையில். மேலும் இந்த விழா விற்கு சிறப்பு அழைப்பாளறாக கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்ன சேலத்தார் PS ஜெய் கணேஷ் ரிஷிவந்தியத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றி வைத்து, இஸ்லாமிய சகோதரியின் மாற்றுதிரனாலி குழந்தைக்கி 1.சிப்பம் அரிசி 1 கிலோ சர்லக், 30எண்ணிக்கைகள் கொண்ட பிஸ்கட் கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கி மேலும் பெண்களை போற்றும் வகையில் உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு 30 பேருக்கும் மேல் புடவைகள் வழங்கி பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.
இன்னிகழ்ச்சியில் மாநில பொதுகுழு உறுப்பினர்கள் லதா பீட்டர், ரிஷிவந்தியம் காங்கிரஸ் நிர்வாகிகள் அர்தனாரி, குழந்தை வேல்,, S. சுந்தரமூர்த்தி, வட்டார பொது செயலாளர்கள் சித்தால் அச்சுதன் தார்ணாபுரி R. ரவி, ஆர்கவாடி சக்கரவர்த்தி, திருக்கோவிலூர் காங்கிரஸ் நிர்வாகிகள், பீட்டர், தஸ்கதிர், பாலசக்தி, கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் சூலாங்குருச்சி கண்ணன் செல்லக்கன்னு, கோவிந்தன், வெங்கலம் ராஜிவ் காந்தி, கீழதேனூர் கண்ணன் சித்தால் அண்ணாமலை, பெண்கள் காங்கிரஸ் பேறியக்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
தீச்சுடர் செய்தியாளர்
S. சிவலிங்கம்.