ஈரோடு அருகில் மனைவி கண் முன்னே ரவுடி வெட்டி கொலை

Unknown
By -
0
ஈரோடு மாவட்டம் நாசியனூர் அருகே மக்கள் அதிகம் நடமாடும் விதமான தேசிய நெடுஞ்சாலையில் சேலம் ஜான் என்ற பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது மனைவியுடன் தனது மாமியார் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது மர்ம நபர்கள் சேலம் ஜான் சென்று கொண்டிருந்த காரில் பின் தொடர்ந்து விபத்து ஏற்படுத்தி,  ரவுடி ஜான் மனைவியின் கண் முன்னே  5 பேர் கொண்ட கும்பல் கொன்று விட்டு தட்டி விடுகின்றனர்.
ஜான் மீது பல்வேறு குற்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஜாமினில் வெளிய வந்த ஜானை அவர் கிச்சிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அவ்வப்பொழுது  கையெழுத்து போட்டு  வருவதைப் பார்த்த அவருடைய எதிரிகள் திட்டமிட்டு படுகொலை செய்தனர்.



சேலத்தில் இருந்து திருப்பூர் சென்ற பிரபல ரவுடி ஜான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதி பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜான் கொலையில் தொடர்புடைய மூன்று பேரை பச்ச பாளையம் மேடு பகுதியில் போலீசார் தாக்கி தப்பிச்செல்ல முற்பட்ட போது போலீசாரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் கார்த்திகேயன் பூபாலன் சதீஷ் சரவணன் ஆகிய வரை சுட்டுப்பிடிக்கப்பட்டது. மேலும் 46 காவல் துறை தீவிரத் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் கொலைகும்பலூர் தாக்கப்பட்டதில் காவல் ஆய்வாளர் ரவி மற்றும் தலைமைக் காவலர் லோகநாதன் காயமடைந்துள்ளனர். பட்டப்பகல் இந்த கொடூர கொலை நடந்ததில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு விசாரணை செய்து நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்:- கோபி.பிரசாந்த் 
  தலைமை செய்தியாளர்.





إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)