தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியம் ரூ.17 உயர்ந்து ரூ.336ஆக நிர்ணயம்.
தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஊதியம் ரூ.17 உயர்த்தப்பட்டுள்ளது. 2025 -26 நிதியாண்டுக்கான ஊதியம் ரூ.336-ஆக நிர்ணயம் செய்து ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 2024
25 நிதியாண்டில் 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியமாக ரூ.319 வழங்கப்பட்டு வந்தது.