சப்தமில்லாமல் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை
சப்தமில்லாமல் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல் விலை நேற்று 15பைசா உயர்ந்து 100.90பைசாவாக இருந்தது.
இன்று 10 பைசா குறைந்து 100.80 ஆக உள்ளது.
சனிக்கிழமை விலை (100.75)
டீசல் விலை நேற்று 15பைசா உயர்ந்து 92.49ஆக இருந்தது. இன்று 10 பைசா குறைந்து 92.39 ஆக உள்ளது.
(சனிக்கிழமை விலை 92.34)
இந்த விலை இன்று பங்குனி 17 (31.03.2025) காலை 6 மணிமுதல் அமலுக்கு வந்தது.
0 Response to "சப்தமில்லாமல் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை"
إرسال تعليق