ஆன்லைன் பட்டா விண்ணப்பம் - உயர்நீதிமன்றம் உத்தரவு
பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நபர்களை நேரில் அழைத்து விசாரிக்காமல் கோரிக்கையை நிராகரிக்க கூடாது - நீதிபதி.
ஆவணங்களை பரிசீலிக்காமல் கோரிக்கையை நிராகரிக்கக்கூடாது என மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
உத்தரவு நகலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்ப உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவு.