செங்கோட்டையன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி தர பாஜக திட்டம்
செங்கோட்டையன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி தர பாஜக திட்டம்
பாதுகாப்பு அதிகரிப்பு?
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க ஒன்றிய அரசு முடிவு என தகவல்
சசிகலா உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்க இபிஎஸ் மறுத்து வரும் நிலையில், செங்கோட்டையன் மூலம் ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க பாஜக திட்டம்.
டெல்லி சென்ற அவர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருந்தார்.
0 Response to "செங்கோட்டையன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி தர பாஜக திட்டம்"
إرسال تعليق