காய்ச்சாத பசும்பால் குடித்து பலி

123
By -
0



பசுவின் பாலை காய்ச்சாமல் குடித்த பெண் உயிரிழப்பு.. நொய்டாவில் சோகம்!


உத்தரப் பிரதேசம்: நொய்டாவில் பசுவின் பாலை காய்ச்சாமல் குடித்த பெண் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு.

தெரு நாய் ஒன்று கடித்ததால் ஏற்கனவே அந்தப் பசுவுக்கு ரேபிஸ் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பசுவின் பாலை கொதிக்க வைக்காமல் அப்படியே குடித்ததால் அப்பெண்ணுக்கும் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)