தென்னக ரயில்வே. அறிவிப்பு.
இரவு நேரத்தில் மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு தினசரி செல்வதற்கு ரிசர்வேஷன் கிடைக்கவில்லையா
கவலை வேண்டாம்
இந்த ரயிலுக்கு முன்பதிவு தேவையில்லை.
சென்னை தாம்பரத்திற்கு டிக்கெட் விலை
*ரூ 275 மட்டும்
*மயிலாடுதுறையில் இருந்து ரூ.125 மட்டுமே
நாகர்கோவிலில் இருந்து தினமும் சென்னை [ தாம்பரம் ] க்கு அந்தோத்யா விரைவு ரயில் தினசரி இயக்கப்படுகிறது.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால்,
மற்ற ரெயில்களில் 2,3 பெட்டிகள் மட்டுமே முன்பதிவு இல்லாத பெட்டியாக இருக்கும்.
ஆனால் அந்தோதயா ரயிலில் 23 பெட்டிகளும் நவீன வசதிகளுடன் கூடிய பொதுப் பெட்டியாக (GENERAL/UNRESERVED) இயக்கப்படுகிறது.
இந்த ரயிலுக்கு முன்பதிவு இல்லை. நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு டிக்கெட் விலை 275/- ரூபாய் மட்டுமே!
20692 NCJ TBM ANTOYADYA DAILY EXPRESS*ன
*நாகர்கோவில் தினசரி மாலை 03:50
*வள்ளியூர் 16:22/16:24
*நெல்லை 17:05/17:10
*கோவிலபட்டி 17:58/18:00
*சாத்தூர் 18:13 18:15
*விருதுநகர் 18:43/18:45
*மதுரை இரவு 19:40/19:45
*திண்டுக்கல் 21:02/21:05
*திருச்சி 22:20/22:25
*தஞ்சை 23:18/23:20
*கும்பகோணம் 23:53/23:55
*மயிலாடுதுறை 00:33 /00:35
*சிதம்பரம் 01:13/01:15
*திரு பா புலியூர் 01:59/ 02:00
*விழுப்பரம் 03:10/03:15
*செங்கல்பட்டு 04:38/04:40
*தாம்பரம் காலை 05:50
*சென்னை [ தாம்பரம் ] சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் 20691 TBM NCJ ANTOYADYA DAILY EXPRESS
*தாம்பரம் தினசரி இரவு 10:40
*செங்கல்பட்டு 11:08/11:10
*விழுப்பரம் 00:40/00:45
*திரு பா புலியூர் 01:18/ 01:20
*சிதம்பரம் 02:28/02:30
*மயிலாடுதுறை 03:26 /03:28
*கும்பகோணம் 03:53/03:55
*தஞ்சை 04:,38/04:40
*திருச்சி காலை 06:05/06:10
*திண்டுக்கல் 07:18/07:20
*மதுரை 08:25/08:30
*விருதுநகர் 09:03/09:05
*சாத்தூர் 09:23 /09:25
*கோவிலபட்டி 09:43/09:45
*நெல்லை 10:55/11:00
*வள்ளியூர் 11:32/11:34
*நாகர்கோவில் மதியம் 12:35
இந்த ரயிலுக்கு செல்பவர்கள் டிக்கெட் எடுக்க செல்லும் பொழுது மற்ற ரயில்கள் போல் எக்ஸ்பிரஸ் டிக்கெட் எடுக்காமல் அந்தோதயா ரயில் எனக் கூறி டிக்கெட் பெற்று செல்லவும் அந்தோதயா என்ற பெயர் இல்லாமல் டிக்கெட்
இருந்தால் கூடுதலாக அபராதம் செலுத்த நேரிடும்.
إرسال تعليق
0تعليقات