இந்திய ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கலாம்..
இந்திய ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் ஏப் 10-ம் தேதிக்குள் *www.joinindianarmy.nic.in* என்ற இணையதளத்தில் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ் உள்பட 13 மொழிகளில் ஜூன் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
0 Response to "இந்திய ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.."
إرسال تعليق