BanEVM-BanRSS போராட்டம்

123
By -
0

BanEVM-BanRSS போராட்டம் என்பது பாசிச காட்டுமிராண்டி கும்பலிடமிருந்து இந்தியாவை மீட்பதற்கான இன்னொரு சுதந்திரப் போராட்டம். 

எத்தனை தடைகள் வந்தாலும் EVM-க்கு எதிரான பாசிச RSS-பாஜக க்கு எதிரான போராட்டத்தை தொடர்வோம்.

இலக்கை அடையும் வரை ஓயமாட்டோம்.

EVM ஐ தடை செய்து 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை வாக்குச்சீட்டில்  நடத்தக் கோரி தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களிலும் பிரச்சார இயக்கம் நடத்த உள்ளோம். 

முதல் கட்டமாக வருகிற 27.03.25 முதல் 29.03.25 முடிய மூன்று நாட்கள் விருதுநகர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து EVM மோசடி பற்றிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து பிரச்சாரம் செய்ய உள்ளோம்.

-நந்தினி ஆனந்தன்
ஒருங்கிணைப்பாளர்
மக்களுக்காகப் போராடும் கட்சி

www.banevm.org இணையதளம் மூலம் மக்களுக்காகப் போராடும் கட்சியில் இணைவீர்.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)