ரிஷிவந்தியம் ஒன்றியம் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு வேஸ்டி துண்டு, மற்றும் காலண்டர்கள், வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம். ரிஷிவந்தியம் ஒன்றியம். அன்னை சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை MLA, ஆகியோர்களின் வழியில், கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்ன சேலத்தார் ps.ஜெய் கணேஷ் அறிவிப்பின்படி, ரிஷிவந்தியம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் S. கிருபானந்தம் தலைமையில், 2025,ஆம் ஆண்டில் வரவிருக்கின்ற தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் .

தை பொங்கல் திருநாளை முன்னிட்டு 07/01/2025.செவ்வாய் கிழமை அன்று ரிஷிவந்தியம் காங்கிரஸ் பேறியக்க நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் சின்னம் பொருந்திய கதர் வேஷ்டி துண்டுகள் வழங்கப்பட்டது. மேலும் நிர்வாகிகளுக்கு காலண்டர்கள் வழங்கி பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் ரிஷிவந்தியம் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் T. அப்பாராசு, ரிஷிவந்தியம் நகர காங்கிரஸ் தலைவர் A. இராதாகிருஷ்ணன், அமைப்பு சாரா வட்டார தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சேரந்தாங்கல் S. சிவலிங்கம், வடக்கு வட்டார செயலாளர் v அபிலாஷ், மாவட்ட செயலாளர் வேல்முருகன்,வடக்கு வட்டார பொது செயலாளர்கள் k. குப்புசாமி, c. சக்கரவர்த்தி, மேலும் ஏராளமான காங்கிரஸ் பேறியக்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தீச்சுடர் செய்தியாளர்
S. சிவலிங்கம்.
சேரந்தாங்கல்.
8925458693.

0 Response to "ரிஷிவந்தியம் ஒன்றியம் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு வேஸ்டி துண்டு, மற்றும் காலண்டர்கள், வழங்கப்பட்டது."

கருத்துரையிடுக

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel