fire at the eiffel tower கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது ஈபிள் டாவரில் திடீர் தீவிபத்து.

fire at the eiffel tower  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

உலகப் புகழ்பெற்ற பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் 15,000 முதல் 25,000 சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக ஏராளமானோர் ஈபிள் டவரில் குவிந்தனர்.

அப்போது ஈபிள் டவரில் உள்ள லிஃப்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து காரணமாக ஈபிள் டவர் பகுதியில் திரண்டிருந்த 12,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. லிஃப்ட் கேபிள்கள் அதிக வெப்பமடைந்து தீப்பிடித்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது பரவி கோபுரம் முழுவதும் தீப்பிடித்தது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு நடுவே ஈபிள் கோபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பல்வேறு பகுதிகளில் இருந்து பாரீஸ் சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

Eiffel tower on fire - Eiffel tower on fire

fire at the eiffel tower  A fire broke out at the Eiffel Tower in Paris during Christmas celebrations.

The world-famous Eiffel Tower in Paris is visited by around 15,000 to 25,000 tourists a day. In this situation, a large number of people gathered at the Eiffel Tower yesterday for Christmas celebrations.

At that time, a sudden fire broke out in the elevator in the Eiffel Tower. Following this, the fire brigade, which rushed to the spot after receiving information, brought the fire under control. It is reported that more than 12,000 tourists who had gathered in the Eiffel Tower area due to the fire were immediately evacuated to a safe place.

Furthermore, a temporary ban has been imposed on tourists in the area. Initial investigations have revealed that the elevator cables overheated and caught fire. It spread and the entire tower caught fire. Tourists who had visited Paris from various regions have been disappointed due to the fire accident at the Eiffel Tower in the middle of Christmas celebrations and the ban has been imposed.

0 Response to "fire at the eiffel tower கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது ஈபிள் டாவரில் திடீர் தீவிபத்து."

கருத்துரையிடுக

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel