இன்று திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக சுகாதார ஆய்வாளர் திரு. சக்திவேல் அவர்களின் தலைமையிலும் மற்றும் பிளாக் ஹெல்த் சூப்பர்வைசர் திரு.தாமோதரன் அவர்களது தலைமையிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட. விவரங்கள் பொதுமக்கள் அனைவரும் குளோரிநேசன் செய்த குடிநீரை பயன்படுத்துமாறும் மற்றும் சுத்தமான குடிநீரை குடிக்குமாறும்.
குடிநீரை காய வைத்து குடிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர் இதனால் ஏற்படும் பாதிப்புகளையும் குறிப்பிட்டுள்ளனர் வயிற்றுப்போக்கு வாந்தி மயக்கம் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருப்பதற்கும் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கும் அறிவுறுத்தியுள்ளனர் களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது களம்பூர் பகுதி செய்தியாளர் க.விநாயகமூர்த்
إرسال تعليق
0تعليقات