கிருஸ்துமஸ் தினவிழாவில் பொது மக்களுக்கு அன்னதானம். தியாக துருக்கத்தில் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருக்கத்தில் கிருஸ்துமஸ் தினவிழாவில் பொது மக்களுக்கு அன்னதானம். கட்டிட கட்டுமான M சென்ட் இறக்குமதி வழங்கும் லாரி உரிமையாளர் k ஆறுமுகம் தலைமையில் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் நகராட்சியில் கிருஸ்துமஸ் தினம் கோளாகலமாகொண்டாடப்பட்டது.
இவ்விழா கிருஸ்துமஸ் திணத்தை முன்னிட்டு இயேசுவின் ஆசி அனைத்து பொது மக்களுக்கும் சென்றடைந்து, நலமுடன் வாழ வேண்டுமென ஜெபம் செய்து பாரபட்சம் ஏதும் இல்லாவகையில், தியாக துருகம் பதியில் வீடு கட்டும் கட்டுமான பணிகளுக்கு தேவையான M சென்ட், B, சென்ட், போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் லாரி,மற்றும் ஜேசிபி உரிமையாளர் k. ஆறுமுகம், வசந்தம் கண்ணன், ஆகியோர்களின் தலைமையில்.
25/12/2024 புதன் கிழமையன்று கேக் கட் செய்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் சாலையோரம் செல்லும் வெளியூர், உள்ளூர் பொது மக்கள் அனைவரும் நாற்காலி வசதியுடன் அமர்ந்தபடி அசைவ உணவு அருந்தி வாழ்த்துக்கள் தெரிவித்து சென்றனர். மேற்படி 500க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் M, சென்ட் இறக்குமதி உரிமையாளர் k. ஆறுமுகம், வசந்தம் கண்ணன் ஆகியோர்களின் கட்டிட கட்டுமான பணி வாகன ஓட்டுனர்கள், நடத்துனர்கள், மற்றும் நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
தீச்சுடர் செய்தியாளர்
S. சிவலிங்கம்
ரிஷிவந்தியம்.
8925458693
0 Response to "கிருஸ்துமஸ் தினவிழாவில் பொது மக்களுக்கு அன்னதானம். தியாக துருக்கத்தில் வழங்கப்பட்டது."
إرسال تعليق