காதலன் கண்முன்னே காதலி பலாத்காரம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்நடந்த சம்பவம்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காதலன் தன் காதலியை அவள் கண் முன்னே பலாத்காரம் செய்த சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தனது காதலியை காதலன் கண் எதிரே வன்கொடுமை செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இருவர் அங்கு வந்து மாணவியை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் மாணவியை அடித்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜன் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
The incident of a boyfriend raping his girlfriend in front of her eyes at Anna University in Chennai has shocked the world.
A complaint has been filed at the police station that a boyfriend raped his girlfriend in front of her eyes at Anna University.
Students studying at Anna University in Guindy, Chennai have been in love.
In this situation, yesterday, while the two were sitting and talking in the university campus, two unidentified men came there and severely assaulted the student. It is said that they then beat the student and raped her.
The student has filed a complaint at the Kotturpuram police station in this regard. The police, led by Kotturpuram Assistant Commissioner Bharathirajan, are actively investigating this complaint.
0 Response to "காதலன் கண்முன்னே காதலி பலாத்காரம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்நடந்த சம்பவம்"
إرسال تعليق