allu arjun : இரவு முழுவதும் சிறை புஷ்பா 2நடிகர் : ஒரு நாள் சிறைவாசத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் விடுதலை!

Theechudar - தீச்சுடர்
By -
0

Allu arjun புஷ்பா 2 நடிகர் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து விடுதலை: புஷ்பா 2 வெளியானபோது, ​​ஹைதராபாத்தில் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் அதிகாலை 4 மணி காட்சி நடைபெற்றது. இதில் நடிகர் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டார். புஷ்பா 2 மற்றும் அல்லு அர்ஜுன் படத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் தியேட்டர் முன் திரண்டனர். இதனால் பெரும் கூட்டம் அலைமோதியது.

இதில், 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

 இதையும் படியுங்கள் : Tiruvannamalai Deepam: ‘அண்ணாமலையார் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.. பரவசத்தில் பக்தர்கள்

இதையடுத்து, இறந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் அல்லு அர்ஜுன், சந்தியா திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் அல்லு அர்ஜுன் பாதுகாப்பு அதிகாரிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று அல்லு அர்ஜுன் வீட்டிற்கு சென்ற போலீசார் அல்லு அர்ஜுன் மட்டுமின்றி அவருடன் இருந்த தியேட்டர் உரிமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளையும் கைது செய்து ஐதராபாத் நாம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அங்கு அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் தெலுங்கானா மாநிலம் சஞ்சல்குடா பகுதியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதையடுத்து, ஜாமீன் கோரி தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கினார்.

ஆனால், ஜாமீன் ஆவணங்கள் கிடைக்காததால் அல்லு அர்ஜுன் சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு இரவு முழுவதும் சிறையில் இருந்த அல்லு அர்ஜுன் சற்று முன்னதாகவே சிறையில் இருந்து வெளியே வந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை: நீதிமன்றம் அதிரடி! அல்லு அர்ஜுன்

ஆனால், அல்லு அர்ஜுன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உரிய ஆவணங்கள் கிடைத்தும் அல்லு அர்ஜுனை போலீசார் விடுவிக்கவில்லை என்றார். இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும். இது சட்டவிரோதக் காவலாகும். சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

அல்லு அர்ஜுன் ரூ.1 கோடி இழப்பீடு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ரேவதி என்ற பெண் இறந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த 5ம் தேதி திரைக்கு வந்த புஷ்பா 2 திரைப்படம் வசூல் ரீதியாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரூ.10 கோடி வசூலித்த புஷ்பா 2 படம் 100 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. வெளியாவதற்கு முன்பே 1085 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. வெளியான 9 நாட்களில் 1000 கோடி வசூல் செய்துள்ளது.

 

Pushpa 2 actor Allu Arjun released from jail: When Pushpa 2 was released, permission was given for a special screening in Hyderabad. The screening was held at 4 am at Sandhya Cinema in Hyderabad. Actor Allu Arjun attended this. A large number of fans gathered in front of the theater to watch Pushpa 2 and Allu Arjun. This created a huge crowd.

In this, a 35-year-old woman fainted. Later, she was taken to a nearby hospital. There, she was given intensive treatment. However, she died tragically without any effect from the treatment. This incident caused great excitement and shock.

Subsequently, on the complaint filed by the deceased woman’s husband, the police registered a case against Allu Arjun, Sandhya Cinema owners and Allu Arjun’s security officers.

In this situation, the police who went to Allu Arjun’s house yesterday arrested not only Allu Arjun but also the theater owner and security officers who were with him and produced them in the Hyderabad Nampally Court.

There, he was ordered to be kept in judicial custody for 14 days. Subsequently, he was lodged in a jail in the Sanchalguda area of ​​Telangana. After Allu Arjun was arrested, a petition was filed in the Telangana High Court seeking bail. Accepting the petition, the judge granted interim bail on the condition that he cooperate with the police investigation.

However, Allu Arjun was lodged in the Sanchalguda jail due to non-availability of bail documents. Allu Arjun, who was in jail for a whole night, came out of the jail a little early. Videos related to this went viral on social media.

However, the lawyer appearing on behalf of Allu Arjun said that the police did not release Allu Arjun despite receiving the relevant documents. They should answer for this. This is illegal detention. He said that he will take legal action.

It is noteworthy that Allu Arjun had announced a compensation of Rs. 1 crore. Following the death of a woman named Revathi, her family received Rs. 25 lakh. Pushpa 2, which hit the screens on the 5th, starring Allu Arjun and Rashmika Mandanna, is receiving a good response from the fans in terms of collection.

It is noteworthy that Pushpa 2, which collected Rs. 10 crores, has collected 100 crores. It has collected 1085 crores even before its release. It has collected 1000 crores in 9 days of its release.

إرسال تعليق

0تعليقات

إرسال تعليق (0)