ஷாட் அண்ட் ஸ்வீட்டனா 2025 புத்தாண்டு வாழ்த்துகள்..ஐடியாக்கள் இதோ
சென்னை: 2024ஆம் ஆண்டின் கடைசி நாட்களில் இருக்கும் நாம், 2025ஆம் ஆண்டை நல்ல மாற்றங்களையும், மகிழ்ச்சியையும் தரும் என்ற நம்பிக்கையுடன் வரவேற்கக் காத்திருக்கிறோம். வெள்ளம், இழப்புகள், சோகம், தோல்விகள் என பல்வேறு நினைவுகளையும், வெற்றி, மகிழ்ச்சி, புதிய வரவுகள் போன்ற மகிழ்ச்சிகளையும் தந்த 2024க்கு நன்றி சொல்ல வேண்டிய தருணம் இது.
2025ம் ஆண்டு நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையுடன் புதிய ஆண்டை வரவேற்கிறோம். அந்த வகையில், உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ள சில வாழ்த்துச் செய்திகள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் :
- இந்தப் புத்தாண்டில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லா வளங்களும், மகிழ்ச்சியும், வளமும் கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
- நல்லது நடக்கட்டும்.. உலகம் செழிக்கட்டும்.. மகிழ்ச்சி பெருகட்டும்.. மனிதநேயம் மலரட்டும். என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
- புத்தாண்டில் புதிய கனவுகளுடன் தைரியமாக நகருங்கள். வெற்றி நிச்சயம் உங்களை தேடி வரும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
- 2025 அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்த ஆண்டாக இருக்கட்டும், ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
- மலரும் புத்தாண்டில் உங்கள் வாழ்வு வளமாக இருக்கட்டும். துக்கங்கள் கரைந்து மகிழ்ச்சிகள் பெருகட்டும்.
- கனவுகள் நனவாகட்டும், வெற்றிகள் பெருகட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
- ஒரு புதிய ஆண்டு ஒரு புதிய மலரைப் போல மலர்கிறது.
- இந்த மலர் வாடாமல் 365 நாட்களும் உங்கள் வாழ்வில் மணம் வீசட்டும்.
- அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள், 2025 எல்லையில்லா மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றம் நிறைந்த ஆண்டாக அமையட்டும்.
- அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், வரும் புத்தாண்டு அனைவருக்கும் தடைகளை தகர்த்தெறியும் வெற்றி ஆண்டாக அமையட்டும்.
- வருடங்கள் முன்னேறும்போது உங்கள் வாழ்க்கையும் முன்னேறட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்
- வெற்றிகள் பதிவாகட்டும், தோல்விகள் மறையட்டும், புன்னகை மலரட்டும், முயற்சிகள் துளிர்க்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
- புதிய எண்ணங்கள் மலரட்டும், புதிய முயற்சிகள் வெற்றியைத் தரட்டும், புதிய உறவுகள் மகிழ்ச்சியைத் தரட்டும்,
- புதிய நம்பிக்கைகள் நம் வாழ்க்கையை அலங்கரிக்கட்டும். பழைய நினைவுகளுடன் புதிய தொடக்கம் அமையட்டும்.
- இதயம் புதிதாக பிறந்தது போல் உணரட்டும், நம்பிக்கை மலர்களின் நறுமணம் போல பரவட்டும்
- ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல நாளாக விடியட்டும், ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
- துக்கங்கள் பனி போல் மறைந்து வாழ்வு நம்பிக்கையுடன் தொடர இந்த புத்தாண்டு கலங்கரை விளக்கமாக அமையட்டும்.
- அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
- நீங்கள் விரும்பும் அனைத்தும் கிடைக்கட்டும், உங்கள் வாழ்க்கை மன அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் நிலையானதாக இருக்கட்டும், புத்தாண்டு வாழ்த்துக்கள்.
- ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தையும் புதிய வாய்ப்பையும் தருகிறது.
- இந்த புத்தாண்டு அன்பு, அரவணைப்பு மற்றும் அமைதியின் தருணங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கட்டும்
- அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
- 2025 இன் 365 நாட்களும் மகிழ்ச்சியுடனும் நன்மையுடனும் நிரம்பட்டும்
Chennai: We are in the last days of 2024 and are waiting to welcome 2025 with the hope that it will bring good changes and happiness. It is time to say thank you to 2024, which brought us various memories such as floods, losses, sadness, and failures, but also joys such as success, happiness, and new arrivals.
Welcome the new year 2025 with the hope that it will bring good changes. In that regard, here are some greeting messages to share with your friends, relatives, and loved ones.
Happy New Year:
- My heartfelt wishes for you and your family to get all the resources, happiness, and prosperity in this New Year.
- May good things happen..May the world prosper..May happiness increase..May humanity flourish. My happy New Year wishes
- Move boldly with new dreams in the New Year. Success will definitely find you. Happy New Year to everyone
- May 2025 be a year full of peace, happiness and prosperity, Happy English New Year
- May your life be prosperous in the blooming New Year. May sorrows melt away and joys abound.
- May dreams come true and successes abound. Happy New Year to you and your family
- A new year is blooming like a new flower.
- May this flower not wither and spread its fragrance in your life for 365 days.
- Happy New Year to everyone, may 2025 be a year of boundless happiness and progress.
- Happy New Year to everyone, may the coming New Year be a year of success that breaks down obstacles for everyone.
- May your life also progress as the years progress. Happy New Year
- May victories be recorded, failures fade, smiles bloom and efforts sprout. Happy New Year to everyone
- May new thoughts bloom, new efforts bring success, new relationships bring happiness,
- May new hopes decorate our lives. May a new beginning be made with old memories.
- May the heart feel like it has been born anew, may hope be spread like the fragrance of flowers,
- May every day dawn like a good day, Happy English New Year.
- May this New Year be a beacon for sorrows to disappear like snow and life to continue with hope.
- My Happy New Year to everyone.
- May you get everything you want and your life be stable with peace of mind and happiness, Happy New Year.
- Every ending gives a new beginning and a new opportunity.
- May this New Year be a year filled with moments of love, warmth, and peace
- My Happy English New Year to everyone
- May 365 days of 2025 be filled with happiness and goodness
0 Response to "ஷாட் அண்ட் ஸ்வீட்டனா 2025 புத்தாண்டு வாழ்த்துகள்..ஐடியாக்கள் இதோ"
கருத்துரையிடுக